கொழும்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
4 view
கொழும்பில் பதிவான மோதல்களில் அலரிமாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பொதுஜன பெரமுன நேற்று அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து, 218 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கலவரத்திற்காக அழைத்து வரப்பட்டு, பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமானவர்களாவர்.
The post கொழும்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
