குமார வெல்கம வைத்தியசாலையில் அனுமதி
4 view
கொழும்பு,மே 09 கொட்டாவ பகுதியில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post குமார வெல்கம வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குமார வெல்கம வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
