ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை!
4 view
ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரையாக்கப்பட்டது. போராட்டக்காரர்களாக இவ்வீடு தீக்கிரையாக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள இல்லம் தீக்கிரையாக்கப்படுகின்றது. மேலும் பல ஆளும்கட்சி உறுப்பினர்கள், எம்.பிகளின் வீடுகளும் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
