மஹிந்தவை கைது செய்ய வேண்டும்: சுமந்திரன்
13 view
கொழும்பு,மே 09 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று (9) கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
The post மஹிந்தவை கைது செய்ய வேண்டும்: சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவை கைது செய்ய வேண்டும்: சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
