பிரதமரின் ஆதரவாளர்கள் குளத்தில் குதித்துள்ளனர்.
15 view
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பிரதமரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இதனையடுத்து காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் துரத்தப்பட்ட பிரதமரின் ஆதரவாளர்கள் பேரவெவவில் குதித்துள்ளனர்.
The post பிரதமரின் ஆதரவாளர்கள் குளத்தில் குதித்துள்ளனர். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமரின் ஆதரவாளர்கள் குளத்தில் குதித்துள்ளனர். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
