கலவரத்திற்கு நடுவிலும் கோட்டாவிற்கு எதிராக கோசமிடும் போராட்டக்காரர்கள்!
36 view
அத்தோடு, கலவரத்திற்கு நடுவிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகின்றனர். மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டக்ளத்திற்கு ஜேவிபி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க விஜயம் செய்துள்ளார்.
The post கலவரத்திற்கு நடுவிலும் கோட்டாவிற்கு எதிராக கோசமிடும் போராட்டக்காரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கலவரத்திற்கு நடுவிலும் கோட்டாவிற்கு எதிராக கோசமிடும் போராட்டக்காரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
