அலரிமாளிகை ஆர்ப்பாட்டம் மஹிந்தவின் திட்டமா? – முக்கிய விடயத்தை வெளியிட்டார் தயாசிறி!

5 view
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடவுள்ள உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து போராட்டம் நடத்தச் சொன்னதாக தனக்கு தகவல் உள்ளதென்றும் இன்று இது நடந்தால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று மக்கள் என்னிடம் கேட்கும்போது? ‘நான் எப்படி ராஜினாமா செய்ய முடியும்?’ என பிரதமர் கூறுவாரென அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜயசேகர, பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாகவும் சாதகமான சூழ்நிலையில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். “அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற மற்றும் பிரதமரின் அதிகாரம் மேலும்…
The post அலரிமாளிகை ஆர்ப்பாட்டம் மஹிந்தவின் திட்டமா? – முக்கிய விடயத்தை வெளியிட்டார் தயாசிறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース