6 பவுண் நகை உரும்பிராயில் நேற்றுத் திருட்டு!

5 view
உரும்பிராய் வடக்கு பகுதியில் நேற்று சுமார் 6 பவுண் பெறுமதியுடைய நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸ் முறைப்பாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருடர்கள் முன்கதவால் வந்து நகையைத் திருடிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
The post 6 பவுண் நகை உரும்பிராயில் நேற்றுத் திருட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース