மஹிந்தவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

5 view
கொழும்பு, மே 09 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவிலக வேண்டாமெனக் கோரி அலரி மாளிக்கைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, பிரதமருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டு வருகின்றனர். இன்றைய தினம் பிரதமர் பதவி விலகப்போவதாக தகவல்கள வெளியாகி உள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
The post மஹிந்தவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース