போராட்க்காரர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தல் ஆபத்தானது! மஹ்தி
4 view
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது போராட்டங்களை நடாத்துகின்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து பதவி விலகாமல் காலத்தை இழுத்தடிப்பது போராட்டத்தை மேலும் உக்கிரமடையச் செய்யும் ஆபத்து மிக்கது என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் .எம் மஹ்தி தெரிவித்துள்ளார். இன்று (09) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்வறிக்கையில், தமது இலக்கை அடையும் வரை வியூகங்களை மாற்றி மாற்றி போராட்டத்தை தொடரும் போராட்டக் காரர்கள் 11ம் திகதியிலிருந்து தொடரான ஹர்த்தாலை அறிவித்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை சுற்றி வளைத்தல், அரச ஊழியர்கள் தொடரான பணிப் பகிஷ்கரிப்பு, போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்தல், அனைத்து தனியார் வாகனங்களையும் வீதியின் குறுக்கே விட்டுச் செல்லல் , அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அமைச்சர்களினதும் இல்லங்களை முற்றுகையிட்டு அவர்களை வீட்டுக் காவலில் வைத்தல், ஆட்சியாளர்களை சுற்றி வலைத்தல் என வியூகங்கள் மாற்றப் பட்டு போராட்டங்கள் நீண்டு…
The post போராட்க்காரர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தல் ஆபத்தானது! மஹ்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்க்காரர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தல் ஆபத்தானது! மஹ்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
