சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை! சிறீதரன் எம்.பி
4 view
சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட விநாயகர் வெற்றிக்கிண்ணம் என்னும் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது இந்த வீழ்ச்சிக்கு காரணம் ஆட்சியாளர்களின் திட்டமிடப்படாத பொருளாதாரக் கொள்கையும் அவர்களிடம் இருக்கிற இன ரீதியான மத ரீதியான சிந்தனைகளும் இராணுவ சிந்தனையோடும் செயற்பட்டதால் தான் அடிப்படை பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் வாழ முடியாமல் மக்கள் தெருக்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். காலிமுகத்திடலில் இளைஞர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் இந்த…
The post சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை! சிறீதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை! சிறீதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
