பாவனை விலையை விட மேலும் 600 ரூபாய் கூடியது பால்மா
5 view
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால் மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 400 கிராம் பால் மாவின் விலை 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 230 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
The post பாவனை விலையை விட மேலும் 600 ரூபாய் கூடியது பால்மா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாவனை விலையை விட மேலும் 600 ரூபாய் கூடியது பால்மா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
