யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
42 view
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
