யாழ். சாட்டி கடற்கரைக்கு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
23 view
யாழ்ப்பாணம் – சாட்டி கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கில் இருந்து நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் 46 வயதான ஒருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
The post யாழ். சாட்டி கடற்கரைக்கு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். சாட்டி கடற்கரைக்கு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
