கண்டனப் போராட்டத்தில் இறங்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
42 view
யாழ்ப்பாணம்,மே 08 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய பாரிய கண்டனப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபடவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக காலை 9 மணியளவில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சகல வைத்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
The post கண்டனப் போராட்டத்தில் இறங்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்டனப் போராட்டத்தில் இறங்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
