தென்கிழக்கு கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அசானி புயல் குறித்து எச்சரிக்கை!
4 view
தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை மையம் கொண்டிருந்ததாக இலங்கையின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தகவலின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘அசானி’ புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடலில், தீவிர புயலாக வலுவடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில மணிநேரங்களில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடைந்து, இன்று கிழக்கு – மத்திய வங்கக்கடலில் தீவிர சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளில் மிக அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என…
The post தென்கிழக்கு கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அசானி புயல் குறித்து எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்கிழக்கு கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அசானி புயல் குறித்து எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
