‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ நாளை அலரிமாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
42 view
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அலரிமாளிகையில் கூடவுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து ‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நாளை காலை அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிரதமரின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுகையில், ஜனாதிபதி விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன்,கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து உறுதியான தீர்மானம் எட்டப்படும். சமூக கட்டமைப்பில் தோற்றம் பிரச்சினைகளுக்கு தீர்வு தான். பதவி விலகலை மையப்படுத்தியதாக அமையாது. பதவி விலகலை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக முன்வைத்துள்ள யோசனைகள் நடைமுறைக்கு பொறுத்தமாக அமையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்,ஷ ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதை…
The post ‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ நாளை அலரிமாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ நாளை அலரிமாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
