இலங்கை தென்பகுதி கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்!

5 view
இலங்கையின் தென்பகுதி கடலில் இருந்து 630 கடல்மைல் தொலைவில் 240 கிலோ கிராம் நிறைக்கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்படையினரும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நடத்திய நடவடிக்கையின்போதே இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
The post இலங்கை தென்பகுதி கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース