பிரதமர் மஹிந்த அனுராதபுரத்திற்கு விஜயம்!
10 view
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது மத வழிபாடுகளில் ஈடுபடும் முகமாக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
The post பிரதமர் மஹிந்த அனுராதபுரத்திற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் மஹிந்த அனுராதபுரத்திற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
