டெல்லியில் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு
16 view
புதுடெல்லி,மே 08 மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் திடீரென மர்ம நபர்கள் 10 ரவுண்டுகளுக்கு மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மர்மநபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
The post டெல்லியில் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெல்லியில் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
