நிர்வாண ஒளிப்படங்கள், காணொலியை பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய தம்பதி கைது!

9 view
முகநூலில் நிர்வாண ஒளிப்படங்கள், காணொலியை பதிவேற்றப் போவதாக இளைஞனை அச்சுறுத்தி கப்பம் கோரல்; கோப்பாய் பொலிசாரால் தம்பதி கைது. இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி  கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவு. கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த இளம் கணவன், மனைவி கைதுசெய்யப்பட்ட நிலையில் சந்தேகநபரது சகோதரர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். சந்தேக நபர்கள் முகநூல் போலிக் கணக்கில் சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞருடன் நட்பாகியுள்ளனர். பின்னர் இளைஞனை கோப்பாய்க்கு அழைத்து தமது வீட்டில் அறையில் பூட்டிவைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததுடன், ஒளிப்படம் மற்றும் காணொளிப் பதிவை மேற்கொண்டுள்ளனர். ஒளிப்படம் மற்றும் காணொளியை முகநூலில் பதிவேற்றப்ப போவதாக அச்சுறுத்தி இளைஞனிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை கோரியுள்ளனர். அச்சமடைந்த இளைஞன் வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை கடந்த வாரம் வைப்பிலிட்டுள்ளார். இந்த நிலையில் மீளவும் இந்த வாரம் அந்த ஒளிப்படங்கள் மற்றும் காணொலியை…
The post நிர்வாண ஒளிப்படங்கள், காணொலியை பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய தம்பதி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース