தனது உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கிய தமிழக சிறுமி

15 view
தமிழ்நாடு – ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினார். இந்த பணம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. பில்சா சாரா என்ற மாணவி, தனது வீட்டில் உள்ள உண்டியலில் சேகரித்த 4400 இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இலங்கையில் வாழும் மக்கள் பொருளாதார நெருக்கடியால் பட்டினியால் வாடும் நிலையில் தனது சேமிப்பை இலங்கை மக்களுக்கு வழங்குவதாக சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. Previous articleதொடர்ந்து 15 மணிநேரம் மின்வெட்டு : ஏற்படப்போகும் அபாயம் Next articleநான்காவது கொரோனா தடுப்பூசி நடவடிக்கை திங்கள் முதல் ஆரம்பம்
The post தனது உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கிய தமிழக சிறுமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース