ராஜபக்ஷர்களின் அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்துள்ளது? பிமல் ரத்னாயக்க சாட்டை
14 view
தற்போது எதுவுமே செய்ய முடியாமல் உள்ள பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தை கொண்டு வருவதற்காகவே அரசாங்கமானது அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டாங்களை இராணுவத்தினரைக் கொண்டு நசுக்குவதற்காகவே அவசரகால சட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. ரம்புக்கனை சம்பவத்தின்போதும்கூட இராணுவத்துடன் தொடர்புடைய தற்போது பொலிஸ் கடமைகளை ஆற்றிவரும் நபரே முன்னின்று செயற்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. மக்களுடன் சுமூகமான உறவை பேண முடியாது ஒரு குழுவினருக்கு அதிகாரங்களை வழங்கும்போது அது நாட்டின் அமைதியின்மைக்கு வழிவகுக்கும். இராணுவத்தினரை ஈடுபடுத்தி நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றே அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். ஏனெனில் இவ்வாறான செயற்பாடு நாட்டை பாரிய அழிவுக்குக் கொண்டு செல்லும். ராஜபக்ஷர்களின் அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்துள்ளது? ஜனாதிபதி பதவி என்பது…
The post ராஜபக்ஷர்களின் அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்துள்ளது? பிமல் ரத்னாயக்க சாட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ஷர்களின் அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்துள்ளது? பிமல் ரத்னாயக்க சாட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
