வவுனியா சதொசவில் பால்மா பதுக்கல்! பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

4 view
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பால்மா உதவி முகாமையாளரின் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இரகசியத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பதிகாரியிடம் முன்வைக்கப்பட்ட இத்தகவலை சதொச விற்பனை நிலைய உதவி முகாமையாளருக்கு தெரியப்படுத்திய நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபரை கேட்டுக்கொள்வதாக சாந்தசோலை கிராம மகளிர் அமைப்புத்தலைவி தெரிவித்துள்ளார் . இவ் விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , இன்றையதினம் சதொசவில் பால்மா விற்பனைக்கு வழங்கப்படவில்லை எனினும் உதவி முகாமையாளரின் அலுவலகத்தில் மறைத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களினால் கிடைத்த முறைப்பாடு தொடர்பாக வவுனியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவலை வழங்கியிருந்தேன் . எனினும் சில நிமிடங்களில் பால்மா உட்பட பதுக்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சில உடனடியாக உதவி முகாமையாளரின் அலுவலகத்திலிருந்து விற்பனை செய்வதற்காக சதொசவிற்கு உதவி முகாமையாளரினால் வெளியே எடுத்து வரப்பட்டுள்ளது . எனவே நுகர்வோர்…
The post வவுனியா சதொசவில் பால்மா பதுக்கல்! பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース