கடற்றொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

4 view
கொழும்பு,மே 07 இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. அந்தவகையில், தாழமுக்கம் காரணமாக தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் தீவை அண்மித்த கடற்பிராந்தியங்களை மறு அறிவித்தல் வரை பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்த தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை தாழமுக்கம் காரணமாக கடற்பிராந்தியங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடைக்கிடையே, மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கடற்றொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース