கொவிட் தொற்றால் ஒருவர் பலி
29 view
கொழும்பு,மே 07 கொவிட் தொற்றால் நாட்டி ஒருவர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெள்ளிக்கிழமை இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,509 ஆக அதிகரித்துள்ளது.
The post கொவிட் தொற்றால் ஒருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொவிட் தொற்றால் ஒருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
