நிர்வாண படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவோமென மிரட்டி பணம் பறித்த இருவர்!
4 view
கோப்பாய் பகுதியில் நிர்வாண படங்களை முகப்புத்தகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம் என மிரட்டி 2 லட்சம் ரூபா பணம் பறித்த கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மனைவியின் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து ,சாவகச்சேரி பகுதியை ஒருவரை முகப்புத்தக நட்பு வட்டத்துக்குள் இணைத்து பெண்கள் போல் பாசாங்கு செய்து அவரை கோப்பை பகுதிக்கு அழைத்து கணவன் மனைவி மற்றும் மனைவியின் சகோதரர்கள் இணைந்து குறித்த நபரை அறையில் பூட்டி நிர்வாணமாக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த பின் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை முகப்புத்தகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம் என மிரட்டி தமக்கு இரண்டு லட்சம் ரூபா பணம் வழங்குமாறு கோரிய நிலையில் சாவகச்சேரி இளைஞன் உடனடியாக 2 லட்சம் ரூபா பணம் வங்கியில் வைப்பிலிட்டுள்ளார் எனினும் மேலதிகமாக வங்கியில் 5லட்சம் ரூபா பணத்தை…
The post நிர்வாண படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவோமென மிரட்டி பணம் பறித்த இருவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிர்வாண படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவோமென மிரட்டி பணம் பறித்த இருவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
