அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியீடு
4 view
கொழும்பு, மே 07 நாட்டில் தற்போது நிலவும் சமூக-பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
The post அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
