ஐபிஎல்: குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி ‘திரில்’ வெற்றி
25 view
மும்பை, மே 06 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி மும்பைஅணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா.இஷான் கிஷான் களமிறங்கினர் .அணியின் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்சருக்கு தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர், இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்தனர் . அணியின் ஸ்கோர் 74 ரன்னாக ரோகித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.…
The post ஐபிஎல்: குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி ‘திரில்’ வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐபிஎல்: குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி ‘திரில்’ வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
