மஹிந்தவை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை! – பிரதமரின் ஊடக செயலாளர்

46 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் பதவியில் இருந்து விலக மஹிந்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மஹிந்தவை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை! – பிரதமரின் ஊடக செயலாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース