அமைச்சரின் மருமகன் என கூறி பல லட்சம் பணமோசடி செய்த நபர்

46 view
மும்பை,மே 06 மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசில் ஆற்றல் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் ராவத்.  இவரது மருமகன் என கூறி கொண்டு, அதனடிப்படையில் மின் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என சந்தீப் ராவத் என்பவர் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதன்படி மும்பை, ரத்னகிரி, பால்கர் மற்றும் தானே ஆகிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் தலா ரூ.1 லட்சம் என 11 பேரிடம் அவர் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி மகேஷ் கஜாவே என்பவர் தாதர் நகர பொலிஸில் புகார் அளித்து உள்ளார்.  அதன்பேரில், பொலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கஜாவே தனது புகாரில், தனது மகள் மற்றும் மகனுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் மின் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என சந்தீப் தன்னிடம் உறுதி கூறினார்.  இதற்காக ரூ.1 லட்சம் பணமும் கொடுத்துள்ளார். இதன்பின்…
The post அமைச்சரின் மருமகன் என கூறி பல லட்சம் பணமோசடி செய்த நபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース