பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தோல்வி;சஜித் விசேட அறிக்கை!
4 view
நேற்யைதினம் பாராளுமன்றில் இடம்பெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஆளுந் தரப்பை சேர்ந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளை பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை எதிர்க் கட்சிசார்பில் களமிறங்கிய பிரதி சபாநாயகர் வேட்பாளர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் 65 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவினார்.இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரதிசபாநாயகர் தெரிவு வாக்கெடுப்பு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ராஜினாமா செய்த துணை சபாநாயகருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டதன் மூலம், நமது தோல்வியடைந்த அரசியல் அமைப்பைப் பற்றி எதையும் மாற்றத் தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். சொல்லப்போனால், தற்போதைய நிலையைத் தக்கவைக்க எதையும் செய்வார்கள். எதிர்க்கட்சியாக நாம் எதிர்ப்பது, சொந்தமான ஊடகம், அரசியல்வாதிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு முன்பே விலைக்கு வாங்கப்பட்ட “சுயேச்சைகள்”. அதை சரிசெய்யும் “அரசியல் உத்தி” எதுவும் இல்லை. அம்பலப்படுத்துவதற்கு உண்மை மட்டுமே உள்ளது. SJB…
The post பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தோல்வி;சஜித் விசேட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தோல்வி;சஜித் விசேட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
