இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கம்
39 view
கொழும்பு,மே 06 மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன், நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாடுமுழுவதிலும் கிளர்ந்தெழுந்திருக்கும் இளைஞர் யுவதிகளின் எழுச்சிமிகு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன் நாட்டின் சகல சகோதர இன மக்களும் கரிசனை காட்ட வேண்டிய விடயங்களையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அறிக்கையில், எமது அன்பிற்கினிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய சகோதர சகோதரர்களே, தோழர்களே, என்றும் இல்லாதவாறு நாடுபொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதென்பதும் 55பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட கடன் கொடுக்குமதிக்கு நாடு உள்ளாகி இருக்கிறது என்பதும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது. இதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலைகள் பன்மடங்கு கூடியுள்ளதுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருக்கின்றது. வாகனங்களுக்கான எரிபொருள் இல்லாமை, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவை கிடைக்காமை, மிக நீண்ட மின்வெட்டுகள், இதன்…
The post இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
