பேராதனை பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தர் நியமனம்
15 view
பேராதனை,மே 06 பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
The post பேராதனை பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தர் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேராதனை பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தர் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
