நாடாளுமன்றில் அரங்கேறியது கோட்டா, சியம்பலா நாடகம்; சிறந்த நடிகர் மைத்திரி! இராதா எம்.பி

5 view
கோட்டா, சியம்பலாபிட்டிய நாடகம் சிறப்பான முறையில் பாராளுமன்றத்தில் அரங்கேறியது. இந்த நாடகத்தின் மூலமாக சுயாதீனமாக செயற்படுவதாக கூறியவர்களின் உண்மை முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது. இந்தநாடகத்தின் கதாபாத்திரங்களாக நடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அனைவரும் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் அதாவது 148 பேரும் மக்கள் மனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் 148 பேரும் செயற்பட்டிருக்கின்றார்கள். இதற்காக செலவு செய்யப்பட்ட காலமும் நிதியும் மக்களுடையது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 225 பேரும் வெளியேற வேண்டும் என்ற கோசத்தை எழுப்புகின்றார்கள். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும்…
The post நாடாளுமன்றில் அரங்கேறியது கோட்டா, சியம்பலா நாடகம்; சிறந்த நடிகர் மைத்திரி! இராதா எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース