மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு!
35 view
மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
