பாராளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
40 view
கொழும்பு,மே 06 பாராளுமன்றத்தை மே 17 ம் திகதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு வெளியில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
The post பாராளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
