வருடம் தோறும் இரண்டு பில்லியன் டொலர்களை கடனாக பெற்றோம்; அனைத்திற்கும் அடித்தளமிட்டவர் மகிந்த! நாலக கொடஹேவா சுட்டிக்காட்டு

5 view
மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடித்தளம் இட்டப்பட்டது என ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த காலத்தில் தன்னிச்சையாக செயற்பட விதமும் இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கலாநிதி பீ.பி. ஜெயசுந்தரவை வரியை இரத்துச் செய்யும் யோசனை எம்மை நெருக்கடிக்கு உள்ளாகும் என நான் ஜனாதிபதியிடம் கூறினேன். அதனை நான் அறிந்தும் இருந்தேன். இதனை நான் பல முறை பகிரங்கமாக கூறினேன். அத்துடன் ஒரு ஆண்டுக்குள் இரசாயான பசளை பாவனையில் இருந்து சேதனப் பசளை பயன்பாட்டுக்கு செல்லலாம் என்று வியத்கம கூறவில்லை. 10 ஆண்டுகளுக்குள் சேதனப பசளை பயன்பாட்டுக்கு செல்லலாம் என்பதை சௌபாக்கிய நோக்கு கொள்கை அறிக்கையில் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு வரலாறு உள்ளது. இது 2009 ஆம் ஆண்டு போருக்கு…
The post வருடம் தோறும் இரண்டு பில்லியன் டொலர்களை கடனாக பெற்றோம்; அனைத்திற்கும் அடித்தளமிட்டவர் மகிந்த! நாலக கொடஹேவா சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース