மருத்துவர்களை கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்லுமாறும் அறிவித்தல்
4 view
கொழும்பு, மே 06 நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு முன்பாகவும் இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அமைதியான போராட்ட பேரணிகளை நடத்துவதுடன் அனைத்து மருத்துவர்களையும் கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்லுமாறும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்றைய ஹர்த்தால் தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில்,தற்போதைய பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஒருமித்த-திறன்பட ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவது இன்றியமையாததாக இருந்தாலும், பொதுவான இலக்குகளை ஒதுக்கி வைக்கும் குறுகிய நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றும் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளால் தற்போதைய நெருக்கடி மோசமடைந்து செல்கிறது. தற்போதைய ஊழல்மயமான அரசியல் கட்டமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர்களுக்கும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்திற்கும் இடையில் கடந்த…
The post மருத்துவர்களை கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்லுமாறும் அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவர்களை கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்லுமாறும் அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
