ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி
30 view
மும்பை, மே 05 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி, ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்கவீரர்களாக டேவிட் வார்னர் ,மந்தீப் சிங் களமிறங்கினர் ,முதல் ஓவரில் மந்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார் . அடுத்த வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் ,வார்னருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.விக்கெட்டுக்கள் இழந்தாலும் வார்னர் அதிரடியாக ரன்கள் குவித்தார் . மறுபுறம் ரிஷாப் பண்ட் ஹைதராபாத் அணியின் ஷ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர் ,1 பவுண்டரி பறக்க விட்டார் .அதனை…
The post ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
