சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு:
1 view
கடற்கரைகளில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! (பாறுக் ஷஹான்)அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாகச் சட்டவிரோதமான முறையில் உரப்பைகளில் அடைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் மூலம் கடல்மண் கடத்தப்படும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. அதிகாலை வேளை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக இச் சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதிச் செய்தியாளர் பாறுக் ஷஹான் தெரிவிக்கின்றார். சோதனைகள் நிறுத்தப்பட்டதால் மேலெழும் கடத்தல்ஆரம்ப […]
The post சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு: appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு: appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.