கல்விப் பணியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயணம்; அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஓய்வு.
1 view
(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் திலகம் டேவிட் அமிர்தலிங்கம் 34 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்து இன்று (25) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு அவருக்கான சிறப்புப் பாராட்டு நிகழ்வு அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் க.ஜயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பேண்ட் வாத்திய இசையுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் புடைசூழ […]
The post கல்விப் பணியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயணம்; அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஓய்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்விப் பணியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயணம்; அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஓய்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.