கன்னியாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தின விசேட பூஜை
2 view
(வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை கன்னியா ஆத்ம யோக ஞான சபாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தினத்தை முன்னிட்டு விசேட அபிஷேக பூஜை நேற்று (24) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. கும்பாபிஷேகத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது குரு சமாதி தினம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்ம யோக ஞான சபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு குருவருள் […]
The post கன்னியாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தின விசேட பூஜை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கன்னியாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தின விசேட பூஜை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.