அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்
1 view
நூருல் ஹுதா உமர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24) பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சமூக வலுவூட்டல், சமூக பாதுகாப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புப் […]
The post அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
