அக்கரைப்பற்று 10 வயது சிறுவனின் அசாத்திய படைப்பாற்றல்: இரு ஆங்கில நூல்கள் வெளியீடு: ஆசிரியர்கள், பொதுமக்கள் வியந்து பாராட்டு!
1 view
– கிரிஷாந் மகாதேவன் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது மாணவன் ரிஷாந்தன் அபிஷதன் ஆங்கிலத்தில் எழுதிய இரு நூல்கள் கடந்த (21) அன்று அவரது இல்லத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டன. அக்கரைப்பற்று ‘பெபிள்ஸ் அகாடமி’யில் (Pebbles Academy) கல்வி பயின்று வரும் மாணவன் ரி.அபிஷதன், தனது பிறந்தநாளையொட்டி பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்வை ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவன் […]
The post அக்கரைப்பற்று 10 வயது சிறுவனின் அசாத்திய படைப்பாற்றல்: இரு ஆங்கில நூல்கள் வெளியீடு: ஆசிரியர்கள், பொதுமக்கள் வியந்து பாராட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அக்கரைப்பற்று 10 வயது சிறுவனின் அசாத்திய படைப்பாற்றல்: இரு ஆங்கில நூல்கள் வெளியீடு: ஆசிரியர்கள், பொதுமக்கள் வியந்து பாராட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.