சம்மாந்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை
2 view
தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர். விஜேவர்த்ன தற்காலிக இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (22) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார தலைமையில் நடைபெற்றது. இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார கருத்து தெரிவிக்கையில் “சம்மாந்துறையில் கடமையாற்றிய காலப்பகுதியில், வீதி ஒழுங்குகளைப் பேணுதல், போக்குவரத்து […]
The post சம்மாந்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்மாந்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
