அனோஜனின் விடுதலைக்காக காரைதீவில் இறைமன்றாட்டம்!
1 view
(வி.ரி.சகாதேவராஜா) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தியும், அவருக்காக இறைமன்றாட்டம் மேற்கொள்ளும் வகையிலும் பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில், இன்று (22) செவ்வாய்க்கிழமை மாலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவு மற்றும் 2004 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு (JALU) கழக நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர். இதன்போது மக்கள் பிரதிநிதிகள் ஆலய பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நண்பர்கள், […]
The post அனோஜனின் விடுதலைக்காக காரைதீவில் இறைமன்றாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனோஜனின் விடுதலைக்காக காரைதீவில் இறைமன்றாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
