அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – மன்னிப்பு பெற்றுக்கொடுக்க இராஜதந்திர முயற்சிகள்
1 view
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் பெற்றோரை ஜனாதிபதி இன்று (21) சந்தித்துள்ளார். இதன்போது, அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விடயத்தில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தேவையான தலையீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னரிடம் இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையொன்றை […]
The post அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – மன்னிப்பு பெற்றுக்கொடுக்க இராஜதந்திர முயற்சிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – மன்னிப்பு பெற்றுக்கொடுக்க இராஜதந்திர முயற்சிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
