தம்பட்டையில் “சீ தமிழ்” வர்ஜாவுக்கு கௌரவம்!
1 view
( தம்பட்டையிலிருந்து வேதசகா) இந்திய சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்ச்சி புகழ் இலங்கை திருமலை இளம் பாடகி வர்ஜாவிற்கு நேற்று (18) நள்ளிரவில் அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் பகிரங்க கௌரவம் அளிக்கப்பட்டது. தம்பட்டை ஆறுமுக சுவாமி ஆலயத்தின் சங்காபிஷேகத்தையொட்டி, ஏற்பாடு செய்த கல்முனை “சாகரம்” இசைக் குழுவினரின் “இன்னிசை விருந்து” நள்ளிரவு 12 மணிவரை தப்பட்டை கடற்கரையில் கோலாகலமாக இடம் பெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இரவு நள்ளிரவு 12 மணி வரை குழுமியிருந்து அறிவிப்பாளர் காரைதீவு […]
The post தம்பட்டையில் “சீ தமிழ்” வர்ஜாவுக்கு கௌரவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பட்டையில் “சீ தமிழ்” வர்ஜாவுக்கு கௌரவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
