இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் தோற்றம் பெற்று நூறு ஆண்டுகள் – சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா
1 view
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார், இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் என்ற பேரியக்கத்தை கொண்டுவந்த பெருமகனார். இராமகிருஷ்ண மிஷனில் இணைந்த இலங்கையின் முதல் துறவியும் அவரே. அவர் கொணர்ந்த அந்த பேரியக்கம் இன்று நூற்றாண்டு விழா காண்கிறது. இலங்கையில் ஆன்மிக விழிப்புணர்வு, கல்வி மேம்பாடு மற்றும் மனிதநேயப் பணிகளில் அழியாத முத்திரையைப் பதித்த அமைப்பாக ராமகிருஷ்ண மிஷன் திகழ்கிறது. 1926 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் […]
The post இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் தோற்றம் பெற்று நூறு ஆண்டுகள் – சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் தோற்றம் பெற்று நூறு ஆண்டுகள் – சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.